தமிழ் உள்ளுறுப்பு யின் அர்த்தம்

உள்ளுறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    உடலின் உள்ளே இருக்கும் உறுப்பு.

    ‘மனித உடலின் உள்ளுறுப்புகளைப் படம் வரைந்து பாகங்களை விளக்குக’