தமிழ் உள்ளுறை வெப்பம் யின் அர்த்தம்

உள்ளுறை வெப்பம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு திடப்பொருள் திரவ நிலையை அல்லது திரவம் வாயு நிலையை அடையும்போது வெப்பநிலையில் மாற்றம் இல்லாமல் அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்பச் சக்தி.