உள்ளூர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உள்ளூர்1உள்ளூர2

உள்ளூர்1

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிடப்படும் ஊரும் அதைச் சார்ந்த பகுதிகளும்.

  ‘மேற்படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக உள்ளூரிலேயே கல்லூரி இருக்கிறது’
  ‘உள்ளூர் நிலவரம் தெரியாமல் பேசாதே!’
  ‘உள்ளூர்த் தொலைபேசிக் கட்டணம்’

உள்ளூர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உள்ளூர்1உள்ளூர2

உள்ளூர2

வினையடை

 • 1

  உள்ளுக்குள்.

  ‘உள்ளூர அவர் பட்ட வேதனை அவருக்குத்தான் தெரியும்’