தமிழ் உள்வட்டச் சாலை யின் அர்த்தம்

உள்வட்டச் சாலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நகரத்தின் உள்ளே) எல்லா இடங்களையும் தொடர்புபடுத்துவது போல அமைந்திருக்கும் வட்டமான சாலை.