தமிழ் உள்வீட்டு வேலை யின் அர்த்தம்

உள்வீட்டு வேலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவர் மற்றவருக்குத் தெரியாமலும் எதிராகவும் செய்யும் செயல்.

    ‘நம் ஒழுங்கையிலேயே இப்படி நடந்திருக்கிறதென்றால் இது உள்வீட்டு வேலையாகத்தான் இருக்கும்’