தமிழ் உள்வாடகை யின் அர்த்தம்

உள்வாடகை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தான் வாடகைக்கு இருக்கும் இடத்தை அல்லது அதன் ஒரு பகுதியை இன்னொருவருக்கு வாடகைக்கு விடும் முறை.

    ‘வீட்டுக்காரரின் அனுமதி இல்லாமல் வாடகை வீட்டை உள்வாடகைக்கு விடுதல் சட்டப்படி குற்றமாகும்’