தமிழ் உள்வாரி யின் அர்த்தம்

உள்வாரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கலாசாலை, கல்லூரி போன்றவற்றில் முழுநேரக் கல்வி பயிலும் முறை.

  ‘உள்வாரி மாணாக்கர்’
  ‘உள்வாரிப் பட்டதாரி’
  ‘உள்வாரி மாணவர்களுக்கான தேர்வு தொடங்கிவிட்டது’
  ‘உள்வாரிப் பட்டப்படிப்பில் இம்முறை குறைந்த தொகையே சேர்ந்தனர்’