தமிழ் உளவியல் யின் அர்த்தம்

உளவியல்

பெயர்ச்சொல்

  • 1

    மனித மனம் செயல்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் அறிவியல் துறை.