தமிழ் உளவு யின் அர்த்தம்

உளவு

பெயர்ச்சொல்

  • 1

    பிற நாடுகளின் ராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ, தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை ரகசியமாகச் சேகரிக்கும் முறை.

    ‘உளவு நிறுவனம்’
    ‘உளவுப் படையினர்’
    ‘ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் ஆளற்ற உளவு விமானங்கள் காணப்பட்ட தாகச் செய்திகள் தெரிவிக்கின்றன’