தமிழ் உளு யின் அர்த்தம்

உளு

வினைச்சொல்உளுக்க, உளுத்து

  • 1

    (காய்ந்த மரம், மரத்தால் ஆன பொருள்கள் போன்றவை புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல்; வீணாதல்.

    ‘பனை மர உத்திரம் உளுத்து உதிர்கிறது’
    உரு வழக்கு ‘உளுத்துப்போன கொள்கைகள்’