தமிழ் உளுத்தங்களி யின் அர்த்தம்

உளுத்தங்களி

பெயர்ச்சொல்

  • 1

    உளுத்த மாவைக் கிளறி நல்லெண்ணெய் ஊற்றித் தயாரிக்கும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு வகைக் களி.

    ‘பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்கு உளுத்தங்களி தருவார்கள்’