தமிழ் உளுந்து யின் அர்த்தம்

உளுந்து

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய கரு நிற மேல்தோல் மூடிய (பெரும்பாலும் வடை, இட்லி போன்றவற்றைத் தயாரிக்க உடைத்துப் பயன்படுத்தும்) உருண்டை வடிவப் பருப்பு/மேற்கூறிய பருப்பைத் தரும் செடி.

    ‘வயலில் உளுந்து போட்டிருக்கிறோம்’