தமிழ் உளுவை யின் அர்த்தம்

உளுவை

பெயர்ச்சொல்

  • 1

    அரை மீட்டருக்கும் குறைவாக வளரக்கூடிய, விசிறி போன்ற வாலைக் கொண்ட, நீர்நிலையின் அடிப்பகுதியில் காணப்படும், (உணவாகும்) நன்னீர் மீன்.