உளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உளை1உளை2

உளை1

வினைச்சொல்உளைய, உளைந்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (கை, கால், மூட்டு போன்ற இடங்களில்) குத்திக் குடைந்து வலித்தல்.

  ‘வெகு நேரம் தண்ணீரில் நின்றதால் கால் உளைகிறது’
  உரு வழக்கு ‘அவர் பேசிய வார்த்தைகளால் மனம் உளைகிறது’

உளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உளை1உளை2

உளை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (வயலில் அல்லது மண் சாலையில்) மண்ணும் நீரும் கலந்த கலவை; சேறு.

  ‘உளையில் மாட்டிக்கொண்ட வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் திணறின’