தமிழ் உள்ளக்கிடக்கை யின் அர்த்தம்

உள்ளக்கிடக்கை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவர்) உள்ளூர வைத்திருக்கும் ஆசை, செய்ய விரும்புவது முதலியவை.

    ‘ஊருக்குப் போக வேண்டும் என்ற என் உள்ளக்கிடக்கையைப் புரிந்துகொண்டவர்போல் நண்பர் பேசினார்’