தமிழ் உள்ளார்ந்த யின் அர்த்தம்

உள்ளார்ந்த

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உள்ளே இயற்கையாக அமைந்துள்ள; உட்பொதிந்துள்ள.

    ‘கவிதையின் உள்ளார்ந்த இயல்புகள்’
    ‘பேச்சின் உள்ளார்ந்த கருத்து’