உள்ளுறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உள்ளுறை1உள்ளுறை2

உள்ளுறை1

பெயர்ச்சொல்

 • 1

  (சங்க இலக்கிய அகப் பாடல்களில்) வெளிப்படையாக ஒப்பிடாமல் பொருளைக் குறிப்பால் உணர்த்தும் உவமை.

 • 2

  அருகிவரும் வழக்கு (நூலின்) உள்ளடக்கம்.

உள்ளுறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உள்ளுறை1உள்ளுறை2

உள்ளுறை2

பெயரடை

 • 1

  உள்ளார்ந்த.

  ‘மனிதனின் உள்ளுறை ஆற்றல்கள்’