தமிழ் உள் அர்த்தம் யின் அர்த்தம்

உள் அர்த்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியாத பூடகமான பொருள்.

    ‘அவர் சொல்வதில் ஏதோ உள் அர்த்தம் இருக்க வேண்டும்’
    ‘நான் சொல்வதற்கெல்லாம் ஒரு உள் அர்த்தம் கற்பித்துக்கொள்ளாதே’