உழக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உழக்கு1உழக்கு2

உழக்கு1

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) மிதித்தல்.

  ‘அந்தப் புத்தகத்தை உழக்காமல் வா’
  ‘சைக்கிளை உழக்கிக்கொண்டு சென்றான்’

உழக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உழக்கு1உழக்கு2

உழக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் நான்கில் ஒரு பாகம் அல்லது இரண்டு ஆழாக்கு.

 • 2

  மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம்.