தமிழ் உழவன் யின் அர்த்தம்

உழவன்

பெயர்ச்சொல்

  • 1

    உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்; விவசாயி.

    ‘பொங்கல் உழவர் திருநாள்’