தமிழ் உழவாரக்குருவி யின் அர்த்தம்

உழவாரக்குருவி

பெயர்ச்சொல்

  • 1

    வேகமாகப் பறப்பதும் தனது எச்சிலால் கூடு கட்டுவதுமான (கரும் சாம்பல், கரும் பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படும்) ஒரு சிறு பறவை.

    ‘உழவாரக் குருவிகளின் கூடுகளைக் கொண்டு ஒரு வகைப் பானம் தயாரிக்கிறார்கள்’