தமிழ் உழவாரப்பணி யின் அர்த்தம்

உழவாரப்பணி

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலின் வெளிப்புறத்தையும் உட்பகுதியையும் சுத்தப்படுத்தும் தொண்டு.

    ‘மயிலையில் திருக்கோயில் உழவாரப்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது’
    ‘மருந்தீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையன்று உழவாரப்பணி நடைபெற்றது’