தமிழ் உழவு யின் அர்த்தம்

உழவு

பெயர்ச்சொல்

 • 1

  (வயலில் கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடும் செயல்.

  ‘இது முதல் உழவுதான்; மழை பெய்தவுடன் மற்றொரு உழவு உண்டு’
  ‘இது வண்டி மாடா? உழவு மாடா?’

 • 2

  பயிர்த்தொழில்; விவசாயம்.

  ‘உழவுத் தொழில்’