தமிழ் உழு யின் அர்த்தம்

உழு

வினைச்சொல்உழ, உழுது

  • 1

    (விதைக்கும் முன் வயலில் கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடுதல்.

    ‘பயிர் எச்சங்களை நிலத்தில் இட்டு மீண்டும் உழுவதால் சத்துகள் மண்ணில் கலக்கின்றன’

  • 2

    நிலத்தில் பாடுபடுதல்.

    ‘உழுபவருக்கே நிலம் சொந்தம்’