தமிழ் உழைப்பாளி யின் அர்த்தம்

உழைப்பாளி

பெயர்ச்சொல்

  • 1

    கடுமையாக வேலை செய்பவர்.

    ‘எங்கள் அலுவலகத்தில் இவர் நல்ல உழைப்பாளி என்பது எல்லோருக்கும் தெரியும்’

  • 2

    தொழிலாளி.

    ‘உழைப்பாளி வர்க்கம்’