தமிழ் உவ யின் அர்த்தம்

உவ

வினைச்சொல்உவக்க, உவந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு விரும்புதல்.

    ‘நீங்களே உவந்து செய்யும் பணிதானே இது?’

  • 2

    உயர் வழக்கு மகிழ்தல்.

    ‘நீங்கள் நலம் விசாரித்ததை அறிந்து அவர் மனம் உவந்தார்’