தமிழ் உவப்பு யின் அர்த்தம்

உவப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மனத்துக்குப் பிடித்தது.

    ‘உனக்கு உவப்பான செய்தி ஒன்று சொல்கிறேன்’
    ‘இங்கு நடப்பது எதுவும் மனத்துக்கு உவப்பாக இல்லை’