தமிழ் உவமானம் யின் அர்த்தம்

உவமானம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றுக்கு ஒப்புமை காட்ட எடுத்துக்கொண்ட பொருள்.

    ‘‘மீன் போன்ற கண்’ என்பதில் ‘மீன்’ உவமானம்’