தமிழ் உவமை யின் அர்த்தம்

உவமை

பெயர்ச்சொல்

  • 1

    இணையாகக் காட்டும் ஒப்புமை.

    ‘தமிழ் இலக்கியத்தில் யானைக்கு உவமையாகக் கரும் குன்று கூறப்படுவது உண்டு’