உவர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உவர்1உவர்2

உவர்1

வினைச்சொல்

 • 1

  உயர் வழக்கு கரித்தல்.

 • 2

  துவர்த்தல்.

உவர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உவர்1உவர்2

உவர்2

பெயரடை

 • 1

  உப்புத் தன்மை கொண்ட.

  ‘உவர் தன்மை உள்ள மண்ணில் தென்னை பயிரிடலாமா?’
  ‘உவர் மண்’
  ‘உவர் நீர்’