தமிழ் உவர்மண் யின் அர்த்தம்

உவர்மண்

பெயர்ச்சொல்

  • 1

    உப்புத் தன்மை நிறைந்ததும் துணியை வெளுக்கப் பயன்படுவதுமான ஒரு வகை வெள்ளை நிற மண்.