தமிழ் ஊக்க ஊதியம் யின் அர்த்தம்

ஊக்க ஊதியம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துக்கு மேல் அதிகமாகத் தரப்படும் தொகை.