தமிழ் ஊகி யின் அர்த்தம்

ஊகி

வினைச்சொல்ஊகிக்க, ஊகித்து

  • 1

    (தெரிந்த கொஞ்சம் தகவல்களைக் கொண்டு) உத்தேசமாகக் கணித்தல்.

    ‘ஏன் இப்படி நடந்தது என்பதற்கான காரணத்தை ஊகிப்பது ஒன்றும் சிரமம் இல்லை’
    ‘நீ என்ன சொல்லப்போகிறாய் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது’