ஊசல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊசல்1ஊசல்2

ஊசல்1

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்குவதற்காக) முறுக்கற்ற மெல்லிய நூலில் உலோகக் குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு.

ஊசல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊசல்1ஊசல்2

ஊசல்2

பெயர்ச்சொல்

  • 1

    சமைத்த உணவுப் பொருள் கெட்டுப்போயிருக்கும் நிலை; ஊசிப்போனது.

    ‘குழம்பு ஊசல் வாடை அடிக்கிறது’