தமிழ் ஊசலாட்டம் யின் அர்த்தம்

ஊசலாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (முடிவெடுக்க முடியாத) தடுமாற்றம்.

    ‘வேலையில் சேருவதா சொந்தமாகத் தொழில் தொடங்குவதா என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறார்’