தமிழ் ஊசித்தட்டான் யின் அர்த்தம்

ஊசித்தட்டான்

பெயர்ச்சொல்

  • 1

    ஊசி போன்ற (பொதுவாக வால் என்று கருதப்படும்) மெல்லிய உடலைக் கொண்ட சிறிய தட்டான்.