தமிழ் ஊசித்தொண்டை யின் அர்த்தம்

ஊசித்தொண்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு காதைத் துளைக்கும் குரல்.

    ‘அவனுக்கு ஊசித்தொண்டை, பேசினால் காதைத் துளைப்பதுபோல் இருக்கும்’

  • 2

    பேச்சு வழக்கு மிகவும் மெதுவாகவும் கொஞ்சம்கொஞ்சமாகவும் சாப்பிடுபவரைக் குறிக்கும் சொல்.