தமிழ் ஊசிபோடு யின் அர்த்தம்

ஊசிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    ஊசியால் குத்தி (உடம்பில் திரவ மருந்தை) உட்செலுத்துதல்.

    ‘வெறிநாய்க்கடிக்கு ஊசிபோட்டுக்கொள்வது அவசியம்’