தமிழ் ஊசு யின் அர்த்தம்

ஊசு

வினைச்சொல்ஊச, ஊசி

  • 1

    (சமைத்த உணவுப் பொருள்) கெட்டுப்போதல்.

    ‘வடை ஊசிவிட்டது; பிட்டால் நூல்நூலாக வருகிறது’
    ‘குழம்பு ஊசிப்போய் நாற்றமடிக்கிறது’