தமிழ் ஊஞ்சல் யின் அர்த்தம்

ஊஞ்சல்

பெயர்ச்சொல்

  • 1

    உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு.