தமிழ் ஊஞ்சலாடு யின் அர்த்தம்

ஊஞ்சலாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    முன்னும் பின்னும் அசைதல்.

    ‘மரத்தின் கிளையில் பழங்கள் ஊஞ்சலாடின’
    உரு வழக்கு ‘மனம் மகிழ்ச்சியில் ஊஞ்சலாடியது’