தமிழ் ஊட்டச் சத்து யின் அர்த்தம்

ஊட்டச் சத்து

பெயர்ச்சொல்

  • 1

    (உடல்நலத்திற்கு அல்லது பயிர் வளத்திற்குத் தேவையான) சத்துப் பொருள்.

    ‘ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகளுக்குப் பல நோய்கள் உண்டாகின்றன’
    ‘பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்து அளிப்பதற்கு இயற்கை உரங்கள் ஏற்றவை’