தமிழ் ஊடல் யின் அர்த்தம்

ஊடல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிக்குள் ஏற்படும்) சிறு பிணக்கு.