தமிழ் ஊடாட்டம் யின் அர்த்தம்
ஊடாட்டம்
பெயர்ச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு (நெருக்கமான) உறவு; பரிமாற்றம்.
‘இயற்பியல் கோட்பாட்டு வளர்ச்சிக்கும் ஓவியக்கலைகளுக்கும் இடையிலான ஊடாட்டம் புதிய பரிமாணங்களை உருவாக்கியது’‘பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளைச் சமூக ஊடாட்டத்திற்குத் தயார்செய்யும் வகையில் இருக்க வேண்டும்’