ஊடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊடு1ஊடு2

ஊடு1

வினைச்சொல்ஊட, ஊடி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (காதலனிடம் காதலி அல்லது கணவனிடம் மனைவி) பொய்க் கோபம் கொள்ளுதல்; பிணங்குதல்.

ஊடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊடு1ஊடு2

ஊடு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு

    காண்க: ஊடை