தமிழ் ஊடுபயிர் யின் அர்த்தம்

ஊடுபயிர்

பெயர்ச்சொல்

  • 1

    பயிர் வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்படும் குறுகிய காலப் பயிர்.

    ‘கடலைக்கு இடையே ஊடுபயிராக உளுந்தைப் பயிரிடலாம்’
    ‘ஊடுபயிர் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது’