தமிழ் ஊத்தப்பம் யின் அர்த்தம்

ஊத்தப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் தடித்த தோசை.