தமிழ் ஊத்தைசோடா யின் அர்த்தம்

ஊத்தைசோடா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எரிசோடா.

    ‘கதவெல்லாம் அழுக்காய் இருக்கிறது. ஊத்தைசோடாவைப் போட்டுக் கழுவிவிடு’
    ‘தரையில் ஊத்தைசோடா போட்டுத் தேய்த்தால்தான் அழுக்கு போகும்’
    ‘சட்டை பூரா எண்ணெய் கொட்டிவிட்டது. ஊத்தைசோடா போட்டுத் துவை’