ஊதல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊதல்1ஊதல்2

ஊதல்1

பெயர்ச்சொல்

  • 1

    (வாயில் வைத்து ஊதினால்) சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.

    ‘குழந்தைக்கு ஓர் ஊதல் வாங்கிக் கொடு!’

ஊதல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊதல்1ஊதல்2

ஊதல்2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு குளிர் காற்று; வாடை.

    ‘ஐப்பசி ஊதல் தாங்க முடியவில்லை’