தமிழ் ஊதா யின் அர்த்தம்

ஊதா

பெயர்ச்சொல்

  • 1

    (கத்திரிப் பூவைப் போன்று) சிவப்பும் நீலமும் கலந்த நிறம்.

    ‘வாடாமல்லி ஊதாவில் புடவை’

  • 2

    நீலம்.

    ‘பேனாவுக்கு ஊதா மை போடு!’